சென்னை Amazon நிறுவனத்தில் சூப்பரான வேலை – Degree முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்னை Amazon நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Quality Assurance Associate பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Amazon காலிப்பணியிடங்கள்:
Amazon நிறுவனத்தில் Quality Assurance Associate பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
Quality Assurance Associate கல்வி தகுதி:
Quality Assurance Associate பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரிகளில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Quality Assurance Associate பிற தகுதி:
- விண்ணப்பதாரர்கள் ஆங்கில மொழியில் புலமை பெற்றவராக இருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் MS Office தெரிந்தவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Quality Assurance Associate பணியமர்த்தப்படும் இடம்:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் சென்னையில் உள்ள Amazon நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.
Amazon தேர்வு முறை:
இந்த Amazon நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Amazon விண்ணப்பிக்கும் முறை:
Quality Assurance Associate பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Notification & Application Link
🔻🔻🔻
No comments:
Post a Comment