Bank of Baroda வங்கியில் பணிபுரிய வாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
Bank of Baroda (BOB) வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் BC Supervisors பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Bank of Baroda காலிப்பணியிடங்கள்:
BC Supervisors பணிக்கு என 5 முதல் 10 வரையிலான (தோராயமாக) பணியிடங்கள் BOB வங்கியில் காலியாக உள்ளது.
BC Supervisors கல்வி தகுதி:
இந்த BOB வங்கி சார்ந்த பணிக்கு Graduate Degree, BE, MCA, MBA, M.Sc டிகிரியை அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
BC Supervisors வயது:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
BC Supervisors மாத ஊதியம்:
இந்த BC Supervisors பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.15,000/- + ரூ.10,000/- மாத ஊதியமாக தரப்படும்.
Bank of Baroda தேர்வு செய்யும் விதம்:
இந்த BOB வங்கி சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Bank of Baroda விண்ணப்பிக்கும் விதம்:
இந்த BC Supervisors பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 02.01.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.
Download Notification & Application Form PDF
🔻🔻🔻
No comments:
Post a Comment