அரசு பல்கலைக்கழகத்தில் நேர்காணல் – Diploma / ITI முடித்தவர்களுக்கான வாய்ப்பு! - Agri Info

Adding Green to your Life

December 4, 2023

அரசு பல்கலைக்கழகத்தில் நேர்காணல் – Diploma / ITI முடித்தவர்களுக்கான வாய்ப்பு!

 

அரசு பல்கலைக்கழகத்தில் நேர்காணல் – Diploma / ITI முடித்தவர்களுக்கான வாய்ப்பு!

புதுவை அரசின் MSME Technology Centre-ல் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Faculty, CNC, Administrative Assistant, Marketing Assistant ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு ஆவலுடன் உள்ள நபர்கள் நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


MSME Technology Centre பணியிடங்கள்:

MSME Technology Centre-ல் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Faculty – 02 பணியிடங்கள்
  • CNC – 01 பணியிடம்
  • Administrative Assistant – 01 பணியிடம்
  • Marketing Assistant – 01 பணியிடம்
MSME பல்கலைக்கழக வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது அதிகபட்சம் 45 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

MSME பல்கலைக்கழக சம்பளம்:

இந்த புதுவை அரசு சார்ந்த பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

MSME Technology Centre தேர்வு முறை:

25.11.2023 அன்று காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

MSME Technology Centre விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF  

🔻🔻🔻

No comments:

Post a Comment