டிகிரி முடித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான HDFC வங்கி வேலைவாய்ப்பு!
Credit Cards – Credit Cards Sales – Sales Officer – Branch பணிக்கு என HDFC வங்கியில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
HDFC Bank காலிப்பணியிடங்கள்:
HDFC வங்கியில் Credit Cards – Credit Cards Sales – Sales Officer – Branch பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
Sales Officer கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree, Master Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
Sales Officer முன்னனுபவம்:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் 0 முதல் 03 வருடங்கள் வரை பணி புரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
Sales Officer மாத சம்பளம்:
இந்த HDFC வங்கி பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.
HDFC Bank தேர்வு முறை:
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல், எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
HDFC Bank விண்ணப்பிக்கும் முறை:
இந்த HDFC வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment