ISRO – IIST நிறுவனத்தில் காத்திருக்கும் Director பணியிடம் – Engineering முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
ISRO நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளித் தொழில்நுட்ப கல்லூரியில் (IIST) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Director பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ISRO IIST காலிப்பணியிடங்கள்:
இந்திய விண்வெளித் தொழில்நுட்ப கல்லூரியில் (IIST) காலியாக உள்ள Director பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Director கல்வி தகுதி:
Director பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Engineering, Science பாடப்பிரிவில் Doctorate பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
Director அனுபவ காலம்:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 02 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Director வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 62 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Director ஊதியம்:
இந்த IIST நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Level – 16 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.
ISRO IIST தேர்வு முறை:
Director பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ISRO IIST விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் savitakotgar@isro.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (22.01.2024) அனுப்ப வேண்டும்.
Download Notification Link
Download Application Form Link
🔻🔻🔻
No comments:
Post a Comment