JIPMER நிறுவனத்தில் மாதம் ரூ.31,500/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ஜிப்மர் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறையில் Staff Nurse பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் 01.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.Staff Nurse தகுதி விவரங்கள்:
- காலிப்பணியிடங்கள்: 1
- சம்பளம்: மாதம் ரூ.31,500/-
- அதிகபட்ச வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
- கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B. Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட செவிலியராக இருக்க வேண்டும்
தேர்வு செயல்முறை:
ஜிப்மர் மருத்துவமனை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Applications Scrutiny, Shortlisting, Certificates Verification, Written Test மற்றும் Interview ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
JIPMER விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 01.01.2024 அன்றைக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Official Notification and Application Form
🔻🔻🔻
No comments:
Post a Comment