மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 12.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Office Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 22 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 12,000
Attendant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 22 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 8,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு
மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
https://www.iob.in/upload/CEDocuments/iobApplication_Form_Office_Assistant_And_Attender_28122023.pdf
என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை
பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன்
கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Director, RSETI, IOB Mayiladuthurai Main branch, 80A,
Pattamangalam Street, Mayiladuthurai- 609 001.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.01.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.iob.in/upload/CEDocuments/iobAdvertisement_Office_Assistant_And_Attender_28122023.pdf
என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment