இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்டில் புதிய வேலை 2024 – ஒரு நாளுக்கு ரூ.3,680/- ஊதியம்! - Agri Info

Adding Green to your Life

January 29, 2024

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்டில் புதிய வேலை 2024 – ஒரு நாளுக்கு ரூ.3,680/- ஊதியம்!

 இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (HAL) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Visiting Consultant (Physician) பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் 02 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


HAL காலியிடங்கள்:

HAL நிறுவனத்தில் Visiting Consultant (Physician) பணிக்கென 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Visiting Consultant கல்வி:

Visiting Consultant (Physician) பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த மருத்துவ கல்வி வாரியங்களில் General Medicine பாடப்பிரிவில் MBBS + Post Graduate Degree / Post Graduate Diploma பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

HAL வயது:

14.02.2024 அன்றைய தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Visiting Consultant ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ஒரு நாளுக்கு ரூ.3,680/- வீதம், ஒரு வருடத்திற்கு ரூ.3,82,720/- ஊதியமாக பெறுவார்கள்.

HAL தேர்வு செய்யும் விதம்:

இந்த HAL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Visiting Consultant விண்ணப்பிக்கும் விதம்:

Visiting Consultant (Physician) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 14.02.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.


🔻🔻🔻

No comments:

Post a Comment