சிவகங்கை ஆவின் நிறுவனத்தில் மாதம் ரூ.43,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க! - Agri Info

Adding Green to your Life

January 29, 2024

சிவகங்கை ஆவின் நிறுவனத்தில் மாதம் ரூ.43,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 சிவகங்கை ஆவின் நிறுவனத்தில் மாதம் ரூ.43,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆனது கால்நடை ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.02.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.43,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

AAVIN காலிப்பணியிடங்கள்:

கால்நடை ஆலோசகர் எனப்படும் Veterinary Consultant பதவிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Veterinary Consultant கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.V.Sc.,& AH முடித்திருக்க வேண்டும். இத்துடன் கணினி பயன்பாடு பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்

AAVIN சம்பள விவரம்:

Veterinary Consultant பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.43,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

ஆவின் நிறுவன பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் பற்றிய விவரங்கள்:

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோடேட்டா மற்றும் தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 07.02.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

Sivaganga District Co-operative Milk Producers Limited,
Siruvoyal Road,
Karaikudi-630002.

Download Notification 2024 Pdf


🔻🔻🔻

No comments:

Post a Comment