மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Typist, Telephone Operator, Cashier, Xerox Operator பணிக்கான 33 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.71,900/- வரை ஊதியம் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
மெட்ராஸ் உயர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:
Typist, Telephone Operator, Cashier, Xerox Operator பணிக்கென காலியாக உள்ள 33 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Typist தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் உயர் நீதிமன்ற வயது வரம்பு:
- SC /SC(A) /ST / MBC & DC / BC / BCM – குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதானது 37 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Others / Unreserved categories – குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- In-Service candidates – குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Typist ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
- Typist – ரூ.19,500/- முதல் ரூ. 71,900/- வரை
- Telephone Operator – ரூ.19,500/- முதல் ரூ. 71,900/- வரை
- Cashier – ரூ.19,500/- முதல் ரூ. 71,900/- வரை
- Xerox Operator – ரூ.16,600/– முதல் ரூ.60,800/- வரை
மெட்ராஸ் உயர்நீதிமன்ற விண்ணப்ப கட்டணம்:
Examination fee – ரூ.500/- (SC / SC(A) / ST தவிர மற்றவர்களுக்கு)
Typist தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Written Examination, Skill Test, Viva-voce மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
🔻🔻🔻
No comments:
Post a Comment