PGIMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Junior Resident பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
PGIMER காலிப்பணியிடங்கள்:
PGIMER பல்கலைக்கழகத்தில் Junior Resident பணிக்கென 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.
Junior Resident கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் MBBS பட்டம் பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
PGIMER வயது வரம்பு:
Junior Resident பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் PGI விதிமுறைக்கு உட்பட்ட வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Junior Resident சம்பளம்:
இந்த PGIMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Level 10 படி, ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
PGIMER தேர்வு முறை:
29.01.2024 அன்று மதியம் 03.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Interview மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Junior Resident விண்ணப்பிக்கும் முறை:
Junior Resident பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment