SECI நிறுவனத்தில் Deputy Manager வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,60,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
Additional General Manager, DGM, Deputy Manager மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை Solar Energy Corporation of India Limited-ல் (SECI) ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 40 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.22,000/- முதல் ரூ.2,60,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Additional General Manager, DGM, Deputy Manager மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 40 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE, B.Tech, B.Sc, CA, CMA, B.Com, MBA, PG Degree, PG Diploma, LLB, LLM, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28,35,45 மற்றும் 48 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.22,000/- முதல் ரூ.2,60,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் Merit List, Screening Test, Written Test, Trade Test மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
SECI தேர்வு செய்யும் முறை:
- Merit List
- Screening Test
- Written Test
- Trade Test
- Skill Test
SECI விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 15.12.2023 அன்று முதல் 04.01.2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment