TCS நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை ரெடி – ஆன்லைனில் விண்ணப்ப பதிவு ஆரம்பம்!
தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான TCS-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Verification Engineer பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
TCS காலிப்பணியிடங்கள்:
TCS நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Verification Engineer பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Senior Verification Engineer கல்வி தகுதி:
Electrical Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree அல்லது Master Degree-யை அரசு / அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
TCS அனுபவம்:
இந்த TCS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 05 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Senior Verification Engineer பணியமர்த்தப்படும் இடம்:
Verification Engineer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பெங்களூரில் உள்ள TCS நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
TCS தேர்வு முறை:
இந்த TCS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Interview, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Senior Verification Engineer விண்ணப்பிக்கும் முறை:
Verification Engineer பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 31.03.2024 அன்றுக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Notification & Application Form Link
🔻🔻🔻
No comments:
Post a Comment