நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் காலியாக உள்ள 1,933 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் விவரங்கள் :
பணியின் பெயர் |
காலிப்பணியிடங்கள் |
சம்பளம் |
உதவிப்பொறியாளர் (மாநகராட்சி) |
146 |
ரூ.37,700-1,38,500 |
உதவிப்பொறியாளர் (சிவில்/மெக்கானிக்கல்) |
145 |
ரூ.37,700-1,38,500 |
உதவிப்பொறியாளர் (நகராட்சி) |
80 |
ரூ.37,700-1,38,500 |
உதவிப்பொறியாளர் (சிவில்) |
58 |
ரூ.37,700-1,38,500 |
உதவிப்பொறியாளர் (மெக்கானிக்கல்) |
14 |
ரூ.37,700-1,38,500 |
உதவிப்பொறியாளர் (எலக்டிரிக்கல்) |
71 |
ரூ.37,700-1,38,500 |
உதவிப்பொறியாளர் (திட்டம்) (மாநகராட்சி) |
156 |
ரூ.37,700-1,38,500 |
நகரமைப்பு அலுவலர் (நிலை-2/ உதவிப்பொறியாளர் (திட்டம்) (நகராட்சி) |
12 |
ரூ.35,900-1,31,500 |
இளநிலை பொறியாளர் |
24 |
ரூ.35,900-1,31,500 |
தொழில்நுட்ப உதவியாளர் |
257 |
ரூ.35,400-1,30,400 |
வரைவாளர் (மாநகராட்சி) |
35 |
ரூ.35,400-1,30,400 |
வரைவாளர் (நகராட்சி) |
130 |
ரூ.35,400-1,30,400 |
பணி மேற்பார்வையாளர் |
92 |
ரூ.35,400-1,30,400 |
நகரமைப்பு ஆய்வாளர் / இளநிலை பொறியாளர் (திட்டம்) |
102 |
ரூ.35,400-1,30,400 |
பணி ஆய்வாளர் |
367 |
ரு.18,200-67,100 |
துப்பரவு ஆய்வாளர் (மாநகராட்சி
& நகராட்சி) |
244 |
ரூ.35,400-1,30,400 |
மொத்தம் |
1,933 |
இப்பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு முறைகளும் அரசாணையின் படி, அண்ணா பல்கலைக் கழகம், சென்னை மூலம் மேற்கொள்ளப்படும். விருப்பமுள்ளவர்கள் https://tnmaws.ucanapply.com/ என்ற இணைய முகவரியில்
09.02.2024 முதல் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள் :
விண்ணப்பிக்க
கடைசி நாள் |
12/03/2024 மாலை 05.45 |
திருத்தங்கள் மேற்கொள்ள |
13/03/2024
காலை 10 மணி முதல் 15/03/2024 மாலை 5.45 மணி வரை |
எழுத்து தேர்வு விவர்ங்கள் :
பணி |
தேதி |
உதவிப்பொறியாளர், நகரமைப்பு ஆய்வாளர்/இளநிலை பொறியாளர் (திட்டம்) (திட்ட பிரிவில் டிகிரி முடிந்தவர்கள்) மற்றும் துப்பரவு ஆய்வாளர் |
30.06.2024 |
இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், பணி மேற்பார்வையாளர், நகரமைப்பு ஆய்வாளர்/இளநிலை பொறியாளர் (திட்டம்) (சிவில் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றில் டிப்ளமோ படித்தவர்கள்) மற்றும் பணி ஆய்வாளர் |
29.05.2024 |
விண்ணப்பதார்கள் விவரங்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநரக அலுவலகத்தில் நேரிலோ அல்லது 044 -
29864451 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது application.maws@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிந்துகொள்ளலாம்.
🔻🔻🔻
Click here to join WhatsApp
group for Daily employment news
Click
here for latest employment news
0 Comments:
Post a Comment