JGM / DGM, DGM, Manager போன்ற பணிகளுக்கென சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் (CMRL) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது 21.02.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தமாக 18 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CMRL காலிப்பணியிடங்கள்:
CMRL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
JGM / DGM – 03 பணியிடங்கள்
DGM – 01 பணியிடம்
Manager – 03 பணியிடங்கள்
DM / AM – 10 பணியிடங்கள்
AM – 01 பணியிடம்
CMRL சம்பளம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.62,000/- முதல் ரூ.1,45,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
CMRL தேர்வு செய்யும் விதம்:
Interview மற்றும் Medical Examination ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
CMRL விண்ணப்ப கட்டணம்:
SC / ST – ரூ.50/-
மற்ற நபர்கள் – ரூ.300/-
CMRL விண்ணப்பிக்கும் விதம்:
இந்த CMRL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (06.04.2024) https://careers.chennaimetrorail.org/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
🔻🔻🔻
Click here to join Group4 whatsapp group
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment