ரூ.18,000/- மாத சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க! - Agri Info

Adding Green to your Life

February 8, 2024

ரூ.18,000/- மாத சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 Project Assistant பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் ஆனது சமீபத்தில் வெளியானது. இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Project Assistant பணிக்கென ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc, M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
    • தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.18,000/- மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
    • இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும் திறமையும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து  msvedhanayagam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

    Anna University விண்ணப்பிக்கும் முறை:

    Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 09.02.2024 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து msvedhanayagam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.



🔻🔻🔻

No comments:

Post a Comment