மாதம் ரூ.18,000/- ஊதியத்தில் மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க! - Agri Info

Education News, Employment News in tamil

February 16, 2024

மாதம் ரூ.18,000/- ஊதியத்தில் மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள  Project Fellow தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள்  20.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Project Fellow பதவிக்கு என 2  பணியிட காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Project Fellow பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம்  ரூ.18,000/- p.m. (Rs.20, 000 p.m. + 24% HRA) ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20/02/2024 க்குள் ibrahimm8411@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

🔻🔻🔻

No comments:

Post a Comment