தமிழக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – ரூ.18,536/- மாத ஊதியம்! - Agri Info

Adding Green to your Life

February 27, 2024

தமிழக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – ரூ.18,536/- மாத ஊதியம்!

 Social Worker பணிக்கென தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (Thanjavur DCPU) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.18,536/- மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தமிழக அரசு பணியிடங்கள்:

தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Social Worker பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம்  மட்டுமே காலியாக உள்ளது.

Social Worker கல்வி தகுதி:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree அல்லது Post Graduate டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Social Worker அனுபவ காலம்:

Social Worker பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 02 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Social Worker வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 42 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Social Worker சம்பளம்:

இந்த DCPU சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.18,536/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

DCPU தேர்வு முறை:

Social Worker பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DCPU விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 04.03.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment