தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS, Tiruvallur District) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Office Assistant, Multipurpose Worker, Dispensers போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 19.02.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக அரசு பணியிடங்கள்:
திருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Refrigeration Mechanic – 01 பணியிடம்
- Assistant Cum Data Entry Operator – 02 பணியிடம்
- Office Assistant – 01 பணியிடம்
- Multipurpose Worker – 13 பணியிடங்கள்
- Dispensers – 01 பணியிடம்
- Lab Technician (Grade III) – 01 பணியிடம்
DHS பணிகளுக்கான கல்வி விவரம்:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
- Refrigeration Mechanic – ITI
- Assistant Cum Data Entry Operator – Graduate Degree
- Office Assistant – 10ம் வகுப்பு
- Multipurpose Worker – 08ம் வகுப்பு
- Dispensers – D.Pharm
- Lab Technician (Grade III) – DMLT
DHS பணிகளுக்கான வயது விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Refrigeration Mechanic – அதிகபட்சம் 45 வயது
- Assistant Cum Data Entry Operator / Dispensers – அதிகபட்சம் 35 வயது
- Office Assistant / Multipurpose Worker – அதிகபட்சம் 40 வயது
- Lab Technician (Grade III) – அறிவிப்பில் காணவும்
DHS ஊதிய விவரம்:
- Refrigeration Mechanic பணிக்கு ரூ.20,000/- என்றும்,
- Assistant Cum Data Entry Operator பணிக்கு ரூ.15,000/- என்றும்,
- Office Assistant பணிக்கு ரூ.10,000/- என்றும்,
- Multipurpose Worker பணிக்கு ரூ.300/- (ஒரு நாளுக்கு) என்றும்,
- Dispensers பணிக்கு ரூ.750/- (ஒரு நாளுக்கு) என்றும்,
- Lab Technician (Grade III) பணிக்கு ரூ.13,000/- என்றும் ஊதியமாக வழங்கப்படும்.
DHS தேர்வு செய்யும் முறை:
இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
DHS விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 19.02.2024 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.
🔻🔻🔻
0 Comments:
Post a Comment