சென்னை துறைமுக அதிகார சபை பொது நிர்வாகத் துறையில் காலியாக உள்ள Deputy Chief Engineer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 28.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சென்னை துறைமுக காலிப்பணியிடங்கள்:
Deputy Chief Engineer பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Engineer வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 42 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
மேற்கண்ட பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.160000 – 400 – 20800 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
சென்னை துறைமுக பணிக்கான தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28.03.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2024 Pdf
🔻🔻🔻
No comments:
Post a Comment