அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. Research Assistant பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 26.02.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழகம் காலியிடங்கள்:
Research Assistant பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.
Research Assistant கல்வி:
இந்த அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, MCA, ME, M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
Research Assistant வயது:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
Research Assistant மாத ஊதியம்:
Research Assistant பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.21,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
Research Assistant தேர்வு செய்யும் விதம்:
இந்த அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு பொருத்தமான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Anna University விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் src@auist.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 26.02.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment