சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 37 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க! - Agri Info

Adding Green to your Life

February 15, 2024

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 37 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 37 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

AYUSH Doctor

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : BSMS/BHMS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 34,000 - 40,000

Dispenser (Siddha)

காலியிடங்களின் எண்ணிக்கை : 9

கல்வித் தகுதி : D.Pharm Integrated Pharmacist படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 750 (தினசரி)

Therapeutic Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Nursing Therapist Course படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

Multipurpose Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 10

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 300 (தினசரி)

Lab Tech Gr III

காலியிடங்களின் எண்ணிக்கை : 12

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மேலும் DMLT படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க

 https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2024/02/2024021219.pdf 

என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை

 பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட 

முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட ஆட்சியரகம் 

பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில், இராமபுரம் அஞ்சல், கிருஷ்ணகிரி - 635115

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.02.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற

 https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2024/02/2024021219.pdf 

இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.


🔻🔻🔻

No comments:

Post a Comment