விழுப்புர மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS Villuppuram) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தேசிய ஊரக சுகாதார குழுமத் திட்டத்தில் காலியாக உள்ள Ayush Medical Officer, Dispenser, MPHW, Siddha Doctor போன்ற பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதிய முறையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மாவட்ட நலவாழ்வு சங்க காலிப்பணியிடங்கள்:
விழுப்புர மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS Villuppuram) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
Ayush Medical Officer – 01 பணியிடம்
Dispenser – 01 பணியிடம்
MPHW – 06 பணியிடங்கள்
Siddha Doctor – 01 பணியிடம்
Therapeutic Assistant Female – 01 பணியிடம்
District Programme Manager – 01 பணியிடம்
Data Assistant – 01 பணியிடம்
Dental Surgeon – 01 பணியிடம்
DHS பணிகளுக்கான கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
Ayush Medical Officer – BSMS
Dispenser – D.Pharm
MPHW – தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்
Siddha Doctor – BSMS
Therapeutic Assistant Female – Diploma
District Programme Manager – BAMS, MS
Data Assistant – BCA, B.Tech, BBA, B.Sc, Diploma
Dental Surgeon – BDS
DHS பணிகளுக்கான வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
DHS பணிகளுக்கான ஊதியம்:
இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் பின்வருமாறு ஊதியம் பெறுவார்கள்.
Ayush Medical Officer – ரூ.34,000/- (ஒரு மாதத்திற்கு)
Dispenser – ரூ.750/- (ஒரு நாளுக்கு)
MPHW – ரூ.300/- (ஒரு நாளுக்கு)
Siddha Doctor – ரூ.40,000/- (ஒரு மாதத்திற்கு)
Therapeutic Assistant Female – ரூ.15,000/- (ஒரு மாதத்திற்கு)
District Programme Manager – ரூ.40,000/- (ஒரு மாதத்திற்கு)
Data Assistant – ரூ.15,000/- (ஒரு மாதத்திற்கு)
Dental Surgeon – ரூ.34,0000/- (ஒரு மாதத்திற்கு)
DHS தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
DHS விண்ணப்பிக்கும் முறை:
இந்த மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 29.02.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment