Project Technical Support III / II, Project Nurse III, Project Research Scientist I, Data Entry Operator, Project Technician III பணியிடங்களை நிரப்ப JIPMER பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
JIPMER பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Project Technical Support III / II, Project Nurse III, Project Research Scientist I, Data Entry Operator, Project Technician III பதவிக்கு என 9 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MSW, Master Degree, M.Sc, B.Sc, Ph.D, Diploma ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.23,600/- முதல் ரூ.66,080/- வரை மாத சம்பளமாக வழங்கபப்ட் உள்ளது.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து wootnbc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (10.02.2024) அனுப்ப வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் இன்றே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
JIPMER தேர்வு செய்யும் முறை:
இந்த JIPMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18.02.2024 அன்று நடைபெறவுள்ள Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
JIPMER விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து wootnbc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (10.02.2024) அனுப்ப வேண்டும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment