புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள DEO, Computer Operator, Security, & Attender பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு மொத்தம் 49 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் 06/02/2024 முதல் 22/02/2024 வரை வரவேற்கப்படுகின்றன.மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காலிப்பணியிடங்கள்:
Chairside Attender – 10 பணியிடங்கள்
Computer Operator – 1 பணியிடம்
Data entry operator – 1 பணியிடம்
Sweepers & Scavengers – 10 பணியிடங்கள்
Attendant / Attender – 18 பணியிடங்கள்
Security Personnel – 05 பணியிடங்கள்
Department Secretaries – 04 பணியிடங்கள்
என மொத்தம் 49 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 45 க்குள் இருக்கவேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
Chairside Attender – Diploma In Nursing
Computer Operator – Bachelor’s Degree in Computer Science with Typewriting Tamil and English
Data entry operator – Bachelor’s Degree in Computer Science with Typewriting Tamil and English
Sweepers & Scavengers – 8th
Attendant / Attender – 10th
Security Personnel – 8th
Department Secretaries – Bachelor’s Degree in Computer Science & Geography Science with Typewriting Tamil and English சம்பள விவரம்:
Chairside Attender – Rs.12,480/-
Computer Operator & Data entry operator -Rs.17,430/-
Sweepers & Scavengers & Attendant / Attender – Rs.12,480/-
Security Personnel & Department Secretaries – Rs.14,430/-
தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் முதலில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22/02/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
🔻🔻🔻
No comments:
Post a Comment