திருச்சி என்.ஐ.டி வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; உடனே விண்ணப்பிங்க! - Agri Info

Adding Green to your Life

February 16, 2024

திருச்சி என்.ஐ.டி வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகத்தில், திருச்சி என்.ஐ.டி (NIT) வளாகம் எட்டாவது இடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் படிக்க விரும்பவர்களின் முக்கிய விருப்பம் திருச்சி என்.ஐ.டி ஆகும். தற்போது இந்த முன்னணி கல்வி நிறுவனத்தில் இன்ஜினியர் டிரெய்னி காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 7 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.02.2024

Engineer Trainee

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி: B.E/ B.Tech/ MCA/ MSc (CS/IT) படித்திருக்க வேண்டும். 4 ஆண்டுகள்

 பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி 

வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 37,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nittnt.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளப் 

பக்கம் மூலமாக

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.02.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய

 https://www.nitt.edu/home/other/jobs/CSG-NITT-Engineer-Trainee.pdf என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.


🔻🔻🔻

No comments:

Post a Comment