இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு..!! விண்ணப்பிக்கும் முறை இதோ..!! - Agri Info

Education News, Employment News in tamil

February 17, 2024

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு..!! விண்ணப்பிக்கும் முறை இதோ..!!

 தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறையில் உதவி ஆசிரியர், சுவடியில் வல்லுனர், கணினி வல்லுனருக்கானவேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தி நூல்கள் பதிப்பித்தல், மூலிகை சுவரோவியங்கள் (ம) சுவடிகள் பாதுகாக்கும் - பணிகளுக்கு இந்து சமயத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்தவர்கள் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்:

துணை ஆசிரியர் - 1
சுவடியியல் வல்லுநர் - 1
கணினி வல்லுநர் - 2 (Indesign)
தொழில் நுட்ப வல்லுநர் (மின்படியாக்கம்) - 1
தொன்மை ஓவியங்கள் ஆய்வு அலுவலர் -1
மரபு ஓவிய புனரமைப்பாளர் - 1
ஆய்வுக் கூட உதவியாளர் - 1
ஆய்வுக் கூடத்தில் வேதியியல் கருவிகளை
சுத்தம் செய்யும் உதவியாளர் - 1

மேலும் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தினை பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், மார்ச் 3ஆம் தேதி மாலை 5 மணிக்குள், தபால் பெட்டி எண்: 3304, தி போஸ்ட் மாஸ்டர், நுங்கம்பாக்கம் MDO, ஹபிபுல்லா சாலை, (தி.நகர் வடக்கு தபால் அலுவலகம் மேல்மாடி) நுங்கம்பாக்கம், சென்னை - 34. என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.


🔻🔻🔻

No comments:

Post a Comment