பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ கிராமமான கொட்டிவாக்கம் கிராமத்தில் காலியாக உள்ள பல்நோக்கு சேவை பணியாளர் இடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது இந்த ஆட்சேர்ப்பின் கீழ் ஒரே ஒரு காலியிடம் நிரப்பப்பட உள்ளது. மேலும், இந்த பணியிடம் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.மேற்படி மீனவகிராமம் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராக இருக்க வேண்டும்.01.01.2024 அன்றையதேதிபடி வயது 35-க்குள் இருக்கவேண்டும். மாதாந்திரஊக்கஊதியம்ரூ.15,000/-வழங்கப்படும்.
கல்வித்தகுதி : மீன்வளஅறிவியல் (Fisheries Science). கடல் உயிரியல்
(Marine Biology) மற்றும் விலங்கியல் (Zoology), பிரிவுகளில் முதுகலை இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேற்கண்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இல்லாதபட்சத்தில் இயற்பியல் (Physics), Jln (Chemistry), (Microbiology), (Botany உயிர்வேதியியல் (Biochemistry) ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை / இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மேற்கண்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன். தகவல்தொழில்நுட்பம் (IT) தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விருப்பமுள்ள நபர்கள் 29.02.2024 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பிவைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை. A. கிழக்குக்கடற்கரைசாலை, நீலாங்கரை,சென்னை-600 115. Mail id: adfmnkpm@gmail.com, கைப்பேசி எண்: 9840156196 , என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
🔻🔻🔻
0 Comments:
Post a Comment