CPCL சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/- - Agri Info

Adding Green to your Life

February 18, 2024

CPCL சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-

 

CPCL சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) தமிழ்நாட்டில் பொறியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை cpcl.co.in இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11-03-2024 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் விவரங்களை கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.CPCL காலிப்பணியிடங்கள்:

  • Engineer (Chemical) – 6 பணியிடங்கள்
  • Engineer (Mechanical) – 2 பணியிடங்கள்

என மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

CPCL அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம், BE/ B.Tech, பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

  • Engineer (Chemical): Degree/ BE/ B.Tech/ Graduation in Chemical/ Petroleum/ Petrochemicals Engineering/ Technology
  • Engineer (Mechanical): Degree/ BE/ B.Tech/ Graduation in Mechanical Engineering/ Technology

வயது வரம்பு:

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 01-02-2024 தேதியின்படி அதிகபட்சம் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50,000 – 1,60,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

Based on GATE Marks

Interview

CPCL விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 11.03.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online

No comments:

Post a Comment