முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் DEO, Clerk, Medical Officer பதவிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் வாயிலாக உங்கள் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ளலாம்.
ECHS கோயம்புத்தூர் காலிப்பணியிடங்கள்:
Officer-In-Charge – 2 பணியிடங்கள்
Gynaecologist – 1 பணியிடம்
Radiologist – 1 பணியிடம்
Medical Specialist – 1 பணியிடம்
Medical Officer – 5 பணியிடங்கள்
Physiotherapist – 1 பணியிடம்
Radiographer – 2 பணியிடங்கள்
Nursing Assistant – 1 பணியிடம்
Lab Technicain – 1 பணியிடம்
Dental Officer 3
Data Entry Operator – 1 பணியிடம்
Clerk – 1 பணியிடம்
Chowkidar – 2 பணியிடங்கள்
Female Attendant – 1 பணியிடம்
Safaiwala – 2 பணியிடங்கள்
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 8th, B.Pharm, B.Sc, D.Pharm, Diploma, DMLT, Literate, MBBS, MD, MS, Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
Officer-In-Charge – ரூ.75,000 per month
Gynaecologist – ரூ.1,00,000 per month
Radiologist – ரூ.1,00,000 per month
Medical Specialist – ரூ.1,00,000 per month
Medical Officer – ரூ.75,000 per month
Physiotherapist – ரூ.28,100 per month
Radiographer – ரூ.28,100 per month
Nursing Assistant – ரூ.28,100 per month
Lab Technician – ரூ.28,100 per month
Dental Officer – ரூ.75,000 per month
Data Entry Operator – ரூ.16,800 per month
Clerk – ரூ.19,700 per month
Chowkidar – ரூ.16,800 per month
Female Attendant – ரூ.16,800 per month
Safaiwala – ரூ.16,800 per month
தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 16.02.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
🔻🔻🔻
No comments:
Post a Comment