அரியலூர் க்ரிஷி விக்யான் கேந்திரா, ஆனது காலியாக உள்ள அனைத்து பதவிகளுக்கும் ஆன வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, SMS (Animal Science) மற்றும் Stenographer (Grade –III) ஆகிய பதவிகளுக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.KVK காலிப்பணியிடங்கள்:
SMS (Animal Science) மற்றும் Stenographer (Grade –III) ஆகிய பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து SMS (Animal Science) பதவிக்கு Master’s degree யும் Stenographer (Grade –III) பதவிக்கு 12 ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
KVKசம்பள விவரம்:
SMS (Animal Science) – ரூ.56100/- (Level 10)
Stenographer (Grade –III) – ரூ. 25500/- (Level 4)
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
General விண்ணப்பதாரர்கள் – ரூ. 500/-
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 01.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
🔻🔻🔻
No comments:
Post a Comment