தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC) ஆனது Transport Expert பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 19/02/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
NCRTC காலிப்பணியிடங்கள்:
Transport Expert பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Expert கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NCRTC சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.87,692/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 19/02/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
🔻🔻🔻
No comments:
Post a Comment