ONGC சென்னை, ஆனது Junior Consultant (upto E3 level) / Associate Consultant (E4 to E5) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளது. பரிந்துரைக்கப்பட்ட கல்வித் தகுதி, வயது மற்றும் பிற தகுதி அளவுகோல்கள் மற்றும் விண்ணப்ப நடைமுறை என அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ONGC காலிப்பணியிடங்கள்:
Junior Consultant (upto E3 level) / Associate Consultant (E4 to E5) பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளது.
தகுதி விவரங்கள்:
ஜூனியர் ஆலோசகர் பதவிகளுக்கு E3 நிலை வரையிலும், அசோசியேட் ஆலோசகர் பதவிகளுக்கு E4 முதல் E5 வரையிலும் ஓய்வு பெற்ற ONGC வானொலி அதிகாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் வானொலி செயல்பாடுகளில் குறைந்தபட்சம் 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

🔻🔻🔻
No comments:
Post a Comment