தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆனது Junior Engineer (JE), Assistant Engineer (AE), Town Planning Officer Grade-II, Technical Assistant, Draughtsman, Overseer, Town Planning Inspector, Work Inspector & Sanitary Inspector ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என மொத்தம் 2104 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்காக ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://tnmaws.ucanapply.com/ இல் 09.02.2024 @ 10.00 AM @ 10.00 AM @ 12.03.2024 @ 05.45 PM வரை செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
Assistant Engineer – 718 பணியிடங்கள்
Town Planning Officer – 12 பணியிடங்கள்
Junior Engineer – 24 பணியிடங்கள்
Technical Assistant – 257 பணியிடங்கள்
Draughtsman – 176 பணியிடங்கள்
Overseer – 92 பணியிடங்கள்
Town Planning Inspector – 102 பணியிடங்கள்
Work Inspector- 367 பணியிடங்கள்
Sanitary Inspector – 356 பணியிடங்கள்
என மொத்தம் 2014 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
Assistant Engineer : BE/B.Tech in the relevant fields.
Town Planning Officer : BE/B.Tech in Planning or Civil Engineering or Architecture.
Junior Engineer : Diploma in Civil Engineering.
Technical Assistant : Diploma in Civil/Mechanical Engineering.
Draughtsman : Diploma in Civil/Mechanical/Electrical Engineering.
Overseer : Diploma in Civil/Mechanical/Electrical Engineering.
Town Planning Inspector : Diploma in Planning or Civil Engineering or Architecture.
Work Inspector : Diploma in Civil/Mechanical/Electrical Engineering.
Sanitary Inspector : B.Sc in the field of Zoology/Public Health/Environmental Science/Microbiology/
சம்பள விவரம்:
1. Assistant Engineer (Corporation) – ரூ.37700 – 138500 (Pay Matrix, Level -20)
2. Assistant Engineer (Civil/Mechanical) – ரூ.37700 – 138500 (Pay Matrix, Level -20)
3. Assistant Engineer (Municipality)- ரூ.37700 – 138500 (Pay Matrix, Level -20)
4. Assistant Engineer (Civil) – ரூ.37700 – 138500 (Pay Matrix, Level -20)
5. Assistant Engineer (Mechanical) – ரூ.37700 – 138500 (Pay Matrix, Level -20)
6. Assistant Engineer (Electrical) – ரூ.37700 – 138500 (Pay Matrix, Level -20)
7. Assistant Engineer (Planning) (Corporation) – ரூ.37700 – 138500 (Pay Matrix, Level -20)
8. Town Planning Officer Grade-II /Assistant Engineer (Planning) (Municipality) – ரூ.35900 – 131500 (Pay Matrix, Level -13)
9. Junior Engineer- ரூ.35900 – 131500 (Pay Matrix, Level -13)
10. Technical Assistant – ரூ.35400 – 130400 (Pay Matrix, Level -11)
11. Draughtsman (Corporation) – ரூ.35400 – 130400 (Pay Matrix, Level -11)
12. Draughtsman (Municipality)- ரூ.35400 – 130400 (Pay Matrix, Level -11)
13. Overseer – ரூ.35400 – 130400 (Pay Matrix, Level -11)
14. Town Planning Inspector /Junior Engineer (Planning) – ரூ.35400 – 130400 (Pay Matrix, Level -11)
15. Work Inspector- ரூ.18200 – 67100 (Pay Matrix, Level -5)
16. Sanitary Inspector (Corporation & Municipality)- ரூ.35400 – 130400 (Pay Matrix, Level -11)
தேர்வு செயல் முறை:
1. Written Exam
2. Interview
விண்ணப்பிக்கும் முறை:
தமிழக அரசு துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 12.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
🔻🔻🔻
No comments:
Post a Comment