Manager/Planning பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC) சமீபத்தில் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவாகசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
NCRTC வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Manager/Planning பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E./ B.Tech. (Civil) / PG Degree/ Diploma in Management/ Construction Management/ Project Management/ Planning தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படும் நபருக்கு ஆண்டுக்கு ரூ.18.46 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 29/03/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
🔻🔻🔻
No comments:
Post a Comment