இந்திய உணவுக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – ரூ.79,200/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்! - Agri Info

Adding Green to your Life

March 3, 2024

இந்திய உணவுக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – ரூ.79,200/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

 

இந்திய உணவுக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – ரூ.79,200/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

Assistant Grade III (General) பணிக்கென இந்திய உணவுக் கழகத்தின் Sports Quota கீழ் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 15.03.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய உணவுக் கழக பணியிடங்கள்:

Assistant Grade III (General) பணிக்கென 02 பணியிடங்கள் FCI நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Assistant Grade III கல்வி விவரம்:

இந்த FCI நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Assistant Grade III வயது விவரம்:

01.01.2024 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Assistant Grade III ஊதியம் விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.28,200/- முதல் ரூ.79,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

FCI தேர்வு செய்யும் முறை:

Assistant Grade III (General) பணிக்கு பொருத்தமான நபர்கள் Document Verification, Trial Test, Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

FCI விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிக்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 15.03.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link
Download Application Form Link


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment