மஹாரத்னா பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் (OIL), Retainer Doctor பணியிடங்களை நிரப்ப இந்திய நாட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இங்கு மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் 22/03/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆயில் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:
Retainer Doctor பதவிக்கு என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 இன் கீழ் கட்டாயப்படுத்தப்பட்ட MCI/SMC இலிருந்து குறைந்தபட்சம் ஒரு வருட இன்டர்ன்ஷிப் மற்றும் செல்லுபடியாகும் பதிவுச் சான்றிதழுடன் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.85000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27/03/2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
🔻🔻🔻
No comments:
Post a Comment