மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – டிகிரி / டிப்ளமோ தேர்ச்சி போதும்! - Agri Info

Adding Green to your Life

March 17, 2024

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – டிகிரி / டிப்ளமோ தேர்ச்சி போதும்!

 விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Ayush Medical Officer, Dispenser, MPHW போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தமாக 36 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்ந்த இத்தகைய பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட நலவாழ்வு சங்க காலிப்பணியிடங்கள்:

விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Ayush Medical Officer – 02 பணியிடங்கள்
  • Dispenser – 01 பணியிடம்
  • MPHW – 12 பணியிடங்கள்
  • Siddha – 05 பணியிடங்கள்
  • Therapeutic Assistant – 05 பணியிடங்கள்
  • District Programme Assistant – 01 பணியிடம்
  • Data Assistant – 01 பணியிடம்
  • Urban Health Manager – 01 பணியிடம்
  • MLHP – 07 பணியிடங்கள்
  • Lab Assistant – 01 பணியிடம்

DHS பணிகளுக்கான கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் 08ம் வகுப்பு, 12ம் வகுப்பு + DMLT, B.Sc, M.Sc, BCA, BBA, B.Sc, B.Tech, BAMS, Diploma, BS, MS, BUMS, D.Pharm ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

DHS பணிகளுக்கான வயது வரம்பு:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணவும்.

DHS ஊதியம்:

  • Dispenser பணிக்கு ரூ.750/- என்றும், MPHW பணிக்கு ரூ.300/- என்றும் ஒரு நாளுக்கான ஊதியமாக வழங்கப்படும்.
  • மற்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.13,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

DHS தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DHS விண்ணப்பிக்கும் முறை:

இந்த மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 08.04.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF




🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment