மாதம் ரூ.56900/- ஊதியத்தில் கல்லூரி வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி வெலிங்டன் (நீலகிரி) காலியாக உள்ள Multi Tasking Staff (MTS) (Group ‘C’ Civilian) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
DSSC Wellington காலிப்பணியிடங்கள்:
Multi Tasking Staff (MTS) (Group ‘C’ Civilian) பதவிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.
MTS கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/நிறுவனத்திலிருந்து மெட்ரிகுலேஷன் தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
30.03.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
Multi Tasking Staff (MTS) (Group ‘C’ Civilian) பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18000- 56900/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
DSSC தேர்வு செயல் முறை:
1. Written Test
2. Skill Test
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.03.2024 க்குள் இருக்க வேண்டும்.
Download Notification 2024 Pdf
🔻🔻🔻
No comments:
Post a Comment