தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் தூத்துக்குடி உதவி ஆணையர் அலுவலகத்தில் ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.03.2024க்குள்
விண்ணப்பித்துக்
கொள்ளுங்கள்.
ஓட்டுனர்
காலியிடங்களின்
எண்ணிக்கை
: 1
கல்வித்
தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19,500 – 62,000
அலுவலக
உதவியாளர்
காலியிடங்களின்
எண்ணிக்கை
: 4
கல்வித்
தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,700 – 50,000
வயதுத்
தகுதி : விண்ணப்பதாரர்
01.01.2024 அன்று 18 வயது முதல்
32 வயதிற்குள்
இருக்க
வேண்டும்.
தமிழக
அரசு
விதிகளின்படி
வயது
வரம்பில்
தளர்வு
உண்டு.
தேர்வு
செய்யப்படும்
முறை :
இந்த
பணியிடங்களுக்கு
நேர்முகத்
தேர்வு
அடிப்படையில்
தகுதியானவர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும்
முறை :
இந்த
பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில்
கொடுக்கப்பட்டுள்ள
விண்ணப்பத்தினைப்
பிரிண்ட்
எடுத்துக்
கொள்ள
வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
முகவரி: உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை, அழகேசபுரம் மெயின் ரோடு, தூத்துக்குடி. - 628001
விண்ணப்பிக்க
கடைசி
தேதி
: 20.03.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment