சென்னை AVNL நிறுவனத்தில் 30+ காலியிடங்கள் – டிகிரி / டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! - Agri Info

Adding Green to your Life

March 17, 2024

சென்னை AVNL நிறுவனத்தில் 30+ காலியிடங்கள் – டிகிரி / டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 


சென்னையின் Armoured Vehicles Nigam Limited-ல் (AVNL) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Manager, Production Engineer, Planning Engineer, Quality Engineer போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தமாக 34 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

AVNL காலியிடங்கள்:

AVNL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Manager – 02 பணியிடங்கள்

Production Engineer – 06 பணியிடங்கள்

Planning Engineer – 04 பணியிடங்கள்

Quality Engineer – 10 பணியிடங்கள்

Drawing Engineer – 06 பணியிடங்கள்

Purchase Engineer – 02 பணியிடங்கள்

Russian Translator – 01 பணியிடம்

Junior Assistant – 03 பணியிடங்கள்

AVNL பணிகளுக்கான கல்வி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, Diploma, Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

AVNL பணிகளுக்கான வயது:

இந்த AVNL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 63 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

AVNL பணிகளுக்கான மாத சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.22,000/- முதல் ரூ.60,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

AVNL தேர்வு செய்யும் விதம்:    

இந்த AVNL நிறுவன பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

AVNL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (06.04.2024) தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application form PDF 


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment