தொலைத்தொடர்புத் துறை (DOT) ஆனது தற்போது Consultant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 12-04-2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆட்சேர்ப்புக்கான கல்வித் தகுதி, தேர்வு செயல்முறை, வயது வரம்பு என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
DOT காலிப்பணியிடங்கள்:
Consultant மத்திய அரசு பணிக்கு என இந்தியா முழுவதும் 03 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Consultant தகுதி விவரம்:
பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் பணிக்கு தொடர்பான ஒத்த பணிகளில் குறைந்தது பே மேட்ரிக்ஸ் லெவல் 7 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இறுதித் தேதியில் விண்ணப்பதாரரின் வயது 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12-04-2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2024 Pdf
🔻🔻🔻
No comments:
Post a Comment