அமேசான் நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Account Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் தங்களின் விண்ணப்ப பதிவை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம்.
அமேசான் நிறுவன கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Bachelor’s Degree in Computer Science, IT, Math,தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அமேசான் ஊதியம்:
இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள்
தேர்ந்தெடுக்கும் முறை:
– திறன் தேர்வு
– தொழில்நுட்ப நேர்காணல்
நேர்காணல் போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
அமேசான் வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
முகப்புப் பக்கத்தில் “Jobs” பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
அந்தப் பக்கத்தில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
அறிவிப்பைப் படித்து, அந்தப் பக்கத்தில் உள்ள “Apply Online” என்பதைக் கிளிக் செய்யவும்.
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து “சமர்ப்பி” பொத்தானைக் கிளிக் செய்யவும்.
எதிர்கால நோக்கங்களுக்காக பதிவு படிவத்தை அச்சிடவும்.
Download Notification 2024 Pdf
🔻🔻🔻
No comments:
Post a Comment