BOB Financial நிறுவனம் Senior Officer/Officer, AVP/Manager பணியிடங்களை நிரப்ப தயாராக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால், விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
BOB வேலைவாய்ப்பு 2024:
Senior Officer/Officer, AVP/Manager பணிக்கென 2 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Graduate / Post Graduate / Professional Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 12 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 மற்றும் 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
No comments:
Post a Comment