CMC வேலூர் வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும் || மாதம் ரூ.26,540/- சம்பளம்!
வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள Graduate & Emergency Care Technician பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc degree in Life Science முடித்தவர்கள் Graduate Technician பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் Jr.Emergency Care Technician பதவிக்கு B.Sc degree in Accident & Emergency Care Technician பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
CMC வேலூர் பணிக்கான வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல்/ தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரம்:
Graduate Technician – ரூ.21,600
Jr.Emergency Care Technician – ரூ.26,540
விண்ணப்பிக்கும் முறை:
https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற இணைய முகவரி மூலம் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download Notification 2024 Pdf
Apply Online
🔻🔻🔻
No comments:
Post a Comment