CMRL சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே …! - Agri Info

Adding Green to your Life

March 28, 2024

CMRL சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே …!

 CMRL சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே …!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசாங்கத்தின் கூட்டு நிறுவனமாகும். இங்கு காலியாக உள்ள Manager, Joint General Manager மற்றும் Assistant Manager ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

CMRL காலிப்பணியிடங்கள்:

Additional General Manager / Joint General Manager (Rolling Stock) – 2 பணியிடங்கள்

Joint General Manager (Power System & OverHead Equipment) – 1 பணியிடம்

Manager (Operations) – 2 பணியிடங்கள்

Deputy Manager /Assistant Manager (Rolling Stock) – 1 பணியிடம்

Assistant Manager (General Consultant) – 2 பணியிடங்கள்

என மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

10-03-2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 47 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Manager கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E / B. Tech (ECE/EEE/Mech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

Additional General Manager / Joint General Manager (Rolling Stock) – ரூ.1,60,000/-

Joint General Manager (Power System & OverHead Equipment) – ரூ.1,45,000/-

Manager (Operations) -ரூ.85,000/-

Deputy Manager /Assistant Manager (Rolling Stock) – ரூ.75,000/-

Assistant Manager (General Consultant) – ரூ.62,000/-


விண்ணப்பிக்கும் முறை:

https://careers.chennaimetrorail.org/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 24.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment