THDC இந்தியா லிமிடெட் ஆனது Engineer Trainee பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 100 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 01.03.2024 முதல் 29.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.THDC காலிப்பணியிடங்கள்:
Engineer Trainee (Civil) – 40 பணியிடங்கள்
Engineer Trainee (Electrical) – 25 பணியிடங்கள்
Engineer Trainee (Mechanical) – 30 பணியிடங்கள்
Engineer Trainee (Electronics & Instrumentation) – 5 பணியிடங்கள்
என மொத்தம் 100 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.கல்வி தகுதி:
THDC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
General/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள்: ரூ. 600/-
SC/ ST/ PWBD/ Ex-Service/ Departmental விண்ணப்பதாரர்கள்: Nil
பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
THDC சம்பள விவரம்:
Engineer Trainee – ரூ.50,000-3%-1,60,000 (IDA)/-
தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் GATE ல் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் THDC அதிகாரப்பூர்வ வலைத்தளமான thdc.co.in இல் ஆன்லைனில் 29.12.2024 வரை விண்ணப்பிக்கலாம்.
🔻🔻🔻
No comments:
Post a Comment