சென்னையில் அமைந்துள்ள ESIC மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Resident பணிக்கென 30 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ESIC காலியிடங்கள்:
ESIC நிறுவனத்தில் Senior Resident பணிக்கென 30 பணியிடங்கள் காலியாக உள்ளது.
Senior Resident கல்வி:
Senior Resident பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MD, MS, DNB பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Senior Resident வயது:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயதுக்கு மேற்படாதவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Senior Resident மாத சம்பளம்:
இந்த ESIC நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் Pay Level – 11 என்ற ஊதிய அளவின் படி, ரூ.67,700/- முதல் ரூ.1,36,890/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
ESIC தேர்வு செய்யும் விதம்:
Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 06.03.2024 அன்று நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ESIC விண்ணப்ப கட்டணம்:
SC / ST / PWBD / Women / ExSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது
மற்ற நபர்கள் – ரூ.500/-
ESIC விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
Download Notification & Application Form PDF
🔻🔻🔻
No comments:
Post a Comment