தமிழ்நாட்டில் உள்ள Junior Executive பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25/03/2024 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
IIT Madras காலிப்பணியிடங்கள்:
Junior Executive பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Gradudate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
IIT Madras தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Test/ Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரம்:
Junior Executive பதவிக்கு விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளமான iitm.ac.in இல் ஆன்லைனில் 25/03/2024 வரை விண்ணப்பிக்கலாம்.
🔻🔻🔻
No comments:
Post a Comment