தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான Cognizant தற்போது வெளியிட்ட அறிவிப்பில் SDM – HR Operations பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Cognizant காலியிடங்கள்:
Cognizant நிறுவனத்தில் காலியாக உள்ள SDM – HR Operations பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
SDM – HR Operations கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் Graduate Degree, MBA, PGDBM முடித்தவராக இருப்பது போதுமானது ஆகும்.
SDM – HR Operations அனுபவம்:
SDM – HR Operations பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 10 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
SDM – HR Operations பணியமர்த்தப்படும் இடம்:
இந்த Cognizant நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cognizant தேர்வு செய்யும் விதம்:
SDM – HR Operations பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Cognizant விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment